×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆபாச தளத்தில் பீட்சா டெலிவரி பாய் செய்த மோசமான காரியம்! நாளுக்கு நாள் அதிகரித்த தொல்லையால் கதறும் பிரபல நடிகை!

pizza delievery boy share actress kayathri rao number

Advertisement

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான அஞ்சலி என்ற திரைப்படத்தில் நடித்தவர் காயத்ரி ராவ். இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல முன்னணி நடிகையாவார்.  இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சேத்தம்மாள் காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பீட்சா டெலிவரி செய்வதற்காக பரமேஸ்வரன் என்ற டோமினோஸ் ஊழியர் வந்துள்ளார். அவர் தான் புறப்பட்டதிலிருந்து போன் செய்து தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வரும் வரை அமைதியாக இருந்துவிட்டு பின்னர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பீட்சாவை டெலிவரி செய்துவிட்டு அந்த நபர் புறப்பட்டதிலிருந்து காயத்ரி ராவுக்கு புது புது நம்பரில் இருந்து போன் அழைப்புகள் வந்துள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்களும  வந்துள்ளது.  இந்நிலையில் இது குறித்து நபர் ஒருவரிடம் கேட்டபோது இது பாலியல்தொழிலாளியின் எண் என பகிரப்பட்டதாக கூறியுள்ளார்.  அதனை தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதனை தொடர்ந்து காயத்ரி ராவுக்கு வந்த காயத்ரி ராவுக்கு போன் செய்த மூன்று பேரை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்கள் பீட்சா டெலிவரி செய்த பரமேஸ்வரன் தான் காயத்ரியின் செல்போன் எண்ணை வாட்ஸ் அப்பில் உள்ள ஆபாச குழுக்களுக்கு அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் சமூக வலைத்தளத்தில் தவறான பெயரில் என்னை பகிர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.இதைத்தொடர்ந்து பரமேஸ்வரனை கைது செய்த போலிசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delievery boy #pizza #phone number
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story