"வெறும் சட்டையுடன் மட்டும் தான் இப்படத்தின் முதல் நாள் காட்சியில் நடித்தேன்" உண்மையை உடைத்த பூனம் பஜ்வா..
வெறும் சட்டையுடன் மட்டும் தான் இப்படத்தின் முதல் நாள் காட்சிகள் நடித்தேன் உண்மையை உடைத்த பூனம் பஜ்வா..
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவர்ச்சி வேதங்களில் நடித்தவர் பூனம் பஜ்வா. தமிழில் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர், சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் பூனம் பஜ்வா, "நல்ல படங்களில், என் கதாபாத்திரம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பும் படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வமாக உள்ளேன். 'ரோமியோ ஜூலியட்' படத்தில் எனக்கு டாம் பாய் போல் ஒரு தைரியமான பெண் வேடம். எனது கேரக்டருக்கு உள்ள முக்கியத்துவம் புரிந்ததால் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஒரு நல்ல படம் மூலம் எனது அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளேன். வெறும் வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து, கீழே எதுவும் இல்லாமல் தான் முதல் நாள் காட்சியில் நடித்தேன். இது எனக்கு புதிதான ஒன்று'. இவ்வாறு பூனம் பஜ்வா கூறியுள்ளார்.