இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வென்றால் நிர்வாணமாக ஓடுவதாக பிரபல தெலுங்கு நடிகை அறிவிப்பு.. திக்கு முக்காடும் நெட்டிசன்கள்..!
இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வென்றால் நிர்வாணமாக ஓடுவதாக பிரபல தெலுங்கு நடிகை அறிவிப்பு.. திக்கு முக்காடும் நெட்டிசன்கள்..!
உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடங்கிய நாளிலிருந்தே இந்தியா வெற்றி நடை போட்டுக்கொண்டு வருகிறது. மேலும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா பைனலுக்கு சென்றது.
இந்நிலையில் இந்தியா இம்முறை உலகக்கோப்பை வெல்லும் என்பது ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் இந்திய அணியை வலுவூட்டும் விதமாக சிறப்பான வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை 2023 ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்தியா உலகக் கோப்பை வென்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவதாக பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.