×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தி.. 90'ஸ் கிட்ஸ்களை பதறவைத்த பொட்டு அம்மன் பட வில்லன்: இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?.!

ஆத்தி.. 90'ஸ் கிட்ஸ்களை பதறவைத்த பொட்டு அம்மன் பட வில்லன்: இப்ப அந்த நடிகர் எப்படி இருக்காரு தெரியுமா?.!

Advertisement

 

கடந்த 2000-ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி மக்களிடம் ஏகபோக வரவேற்பு பெற்ற திரைப்படம் பொட்டு அம்மன். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து 90 கிட்ஸ்களை பயத்தில் நடுங்க வைத்த நடிகர் சுரேஷ் கிருஷ்ணா.

தனது நடிப்பின் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்த சுரேஷ் கிருஷ்ணா வில்லன் சாமியாராக நடித்து பலரையும் பதற வைத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அன்றைய காலகட்டத்தில் அம்மன் படங்களில் பெரும்பாலும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோஜா பெருமளவில் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பொட்டு அம்மன் நடிகர் #Latest news #வில்லன் #Villain #சினிமா செய்திகள் #Pottu Amman actor #Suresh krishna
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story