×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங்- வைரலாகும் கவர்ச்சி வீடியோ!

ராகுல் preethi

Advertisement

ரகுல் பிரீத் சிங் ஒரு பிரபல திரைப்பட நடிகை. மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ்திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார்.அது மட்டுமல்லாது இவர் பல இந்தி மற்றும் கன்னடதிரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்.அண்மையில் சூர்யா நடிப்பில்  வெளியான NGK படத்திலும் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

இது மட்டுமின்றி தற்போது ராகுல் ப்ரீத்சிங் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இதில் இவர் சட்டையை கழட்டி வீசும் ஒரு காட்சி செம்ம வைரல் ஆகி வருகின்றது, நீங்களே அதை பாருங்கள்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rahul preet singh #sexy pic
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story