மனதை மயக்கும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்! லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்!
Priya bavani shankar latest photo collections
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம் என்றே கூறலாம்.
நாளுக்குநாள் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை ப்ரியா, சினத்திறைல் இருந்து வெள்ளித்திரை பக்கம் சென்றார். தனது முதல் படமான மேயாத மான் படத்தில் பிரபல நடிகர் வைபவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.
தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்துவரும் ப்ரியா SJ சூர்யா நடிப்பில் வெளிவரும் மான்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்நிலையில் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் நடந்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.