அடேங்கப்பா.. அந்த பூவுக்கே ஆசை வருமே! சொக்க வைக்கும் கொள்ளை அழகில் நடிகை பிரியங்கா மோகன்! இந்த வீடியோவை பாருங்க!!
அடேங்கப்பா.. அந்த பூவுக்கே ஆசை வருமே! சொக்க வைக்கும் கொள்ளை அழகில் நடிகை பிரியங்கா மோகன்! இந்த வீடியோவை பாருங்க!!
தெலுங்கில் கேங் லீடர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதனை தொடர்ந்து அவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
முதல் படத்திலேயே அவரது நடிப்பு பலராலும் பாராட்டபட்டது. அவருக்கென ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். அதைத் தொடர்ந்து பிரியங்கா மோகன் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்த டான் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் பிரியங்கா மோகன் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியில் இறங்கி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது போட்டோ ஷூட் வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.