பொது இடத்தில் ப்ரியங்கா சோப்ரா செய்த காரியத்தை பாருங்க! புகைப்படம் உள்ளே!
Priyanka chopra lip lock kiss at public place
தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராவார். இவரது பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹாலிவுட்டில் ஒரு பிரபல சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் உலக அளவில் பிரபலமானார் பிரியங்கா.
இந்நிலையில் தன்னைவிட 11 வயது குறைந்த பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை ப்ரியங்கா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சில நாட்களுக்கு முன்பு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் ஒரு விழாவில் நிக்கி ஜோன்ஸிற்கு லிப்-லாக் முத்தம் கொடுத்து பார்ப்பவர்களை ஷாக் ஆக்கியுள்ளார், இதோ அந்த புகைப்படம்.