யோகா உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத்-வைரலாகும் புகைப்படம்!
rahul preethi sighn-yaga dress
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். இதற்காக உடல் எடையை குறைத்துள்ளார்.
நடிகை ராகுல் ப்ரீத் சிங் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வருகிறார். தேவ், NGK படங்கள் தோல்வி அடைந்தாலும் அவர் நடித்த De De Pyaar De என்று ஹிந்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து ராகுல் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ராகுல் ப்ரீத் யோகா உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகியுள்ளது.