எப்போ வேணாலும் கலண்டு விழும் உடையில் டாப் ஆங்கிளை காட்டி போஸ் கொடுத்த ராய் லட்சுமி... வைரலாகும் புகைப்படம்.!
எப்போ வேணாலும் கலண்டு விழும் உடையில் டாப் ஆங்கிளை காட்டி போஸ் கொடுத்த ராய் லட்சுமி... வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து இவர், ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருப்பினும் அம்மணியால் முன்னணி நாயகியாக வர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் ஒருசில படங்களில் நடித்து தனது மவுசை ஏற்றினார்.
ராய் லட்சுமி படவாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தில் அவ்வப் போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை இம்சை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் எப்ப வேணும்னாலும் கலண்டு விழும் உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.