ஒருத்தனுக்கு ஒருத்தியெல்லாம் வேஸ்ட்! ரஜினியின் மனைவியாக நடித்த நடிகை பரபரப்பு பேச்சு!
Rathika apthe open talk
நடிகை ராதிகா ஆப்தே இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இவர் வெற்றிசெல்வன், தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடி போட்டதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் ராதிகா ஆப்தே. பாலிவுட்டை பொறுத்தவரை பல முன்னணி நடிகைகள் தயங்கும் கேரக்டர்களையும் அசால்ட்டாக செய்துவருகிறார்.
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இவரது அப்பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார். தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக் கூடிய விஷயம் என்றும்,இவருடன் தான் கட்டாயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட வாய்ப்பு ஒவ்வொரு நாளும் தனக்கு தேவைப்படுகிறது என்று படு துணிச்சலாக பேசியுள்ளார், நடிகை ராதிகா ஆப்தே.
இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே, கடந்த 2012ஆம் ஆண்டு தான் "பெனிடிக்ட் டெய்லர்" என்பவரை திருமணம் செய்துள்ளார். கட்டிய கணவர் உயிருடன் இருக்கும் போதே தனக்கு இப்போதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் இருக்க வேண்டும் என ராதிகா ஆப்தே கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது