கவர்ச்சி ஆட்டத்தில் கதிகலங்க வைத்த சாயிஷா.. கணவர் ஆர்யாவின் ரியாக்ஷன் என்ன?.. நீங்களே பாருங்க..!!
கவர்ச்சி ஆட்டத்தில் கதிகலங்க வைத்த சாயிஷா.. கணவர் ஆர்யாவின் ரியாக்ஷன் என்ன?.. நீங்களே பாருங்க..!!
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சாயிஷா. இவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, ரஜினிகாந்த் உட்பட பல படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கும்-ஆர்யாவுக்கும் இடையே நட்புரீதியான பழக்கம் ஏற்பட்டு, அது பின்னாலில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 38 வயதுடைய ஆர்யா 21 வயதாகும் ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஜூலை மாதம் இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் திரைப்படங்களில் சாயிஷா நடிக்காமல் இருந்த நிலையில். பத்து தல திரைப்படத்தில் அடாவடி என்ற பாடலில் கவர்ச்சியான நடனமாடியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு பின்னர் இவர் கவர்ச்சி நடனமாடியில் நிலையில், ஆர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளார். "பெரிய திரையில் நான் உன்னை காண்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன். நீ என்னை விட சிறந்தவள்" என்று கூறியுள்ளார்.