மெத்தையில் அப்படி ஒரு ஆடையுடன் அமர்ந்து இப்படி ஒரு கேள்வி கேட்டு ரசிகர்களை தூண்டும் ஷாக்சி அகர்வால்..!
மெத்தையில் அப்படி ஒரு ஆடையுடன் இப்படி ஒரு கேள்வி கேட்டு ரசிகர்களை தூண்டும் ஷாக்சி அகர்வால்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சை உள்ளிட்ட பல செயல்களால் மக்களின் விமர்சனத்துக்குள்ளாகி பெருமளவில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.
இவர் அதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா, அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சக்ஷி அகர்வால், ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி, அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் சிறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவர் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி வித்தியாசமாக , கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் படுக்கையில் அரைகுறை ஆடையுடன் அமர்ந்து கொண்டு "ஒர்கவுட் செய்துவிட்டீர்களா மக்களே" என கேள்வி எழுப்பியுள்ளார். எந்த அர்த்தத்தில் அவர் இந்த கேள்வியை கேட்கிறார் என குழம்பியுள்ள ரசிகர்கள் தங்களது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.