டைட்டான உடையில் மொத்த அழகையும் காட்டும் சாக்ஷி அகர்வால்! சூடேற்றும் செம ஹாட் புகைப்படங்கள்!!
டைட்டான உடையில் மொத்த அழகையும் காட்டும் சாக்ஷி அகர்வால்! சூடேற்றும் செம ஹாட் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அவர் அதற்கு முன்பு ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் சாக்ஷி ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி படத்தில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் புரவி என்ற படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
மேலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைப்பார். இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் தற்போது, அரைகுறை ஆடையில் முன்னழகு, பின்னழகை காட்டி செம கிளாமராக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.