கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. வெறித்து பார்க்கும் ரசிகர்கள்.!
கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. வெறித்து பார்க்கும் ரசிகர்கள்.!
விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சியில் சாக்ஷிக்கும், கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் இந்த நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகு, நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனிடையே தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்கள் கவர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி எல்லை மீறி வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் தனது மார்பகங்களை காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.