வெறும் உள்ளாடையுடன் ஷாப்பிங் சென்ற சமந்தா! செம ஹாட் புகைப்படம்!
Samantha new look photos goes viral
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்த பின்பும் பயங்கர பிசியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.
அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதல்கணலில் பதிவிட்டு வருகிறார் சமந்தா. இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில வாரங்களாகவே ஹாட்டான அதே நேரத்தில் வித்தியாசமான உடைகளில் போட்டோ எடுத்து அதனை பதிவிட்டு உள்ளார்.
இது ஒரு புறம் இருக்க தற்போது சமந்தா ஒரு புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யமடையவைத்துள்ளது. காரணம் அதில் அவர் ஷாப்பிங் மாலுக்கு உள்ளாடை போன்ற படு கவர்ச்சி உடையில் வந்ததே. இதோ புகைப்படம் பாருங்கள்.