9 மாத கர்ப்பத்தில் தண்ணீருக்குள் சமீரா ரெட்டி செய்த துணிச்சலான செயல் - வைரலாகும் புகைப்படம்!
sameera reddy-photoshoot
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதன் பிறகு வெடி, வேட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 2014ஆம் ஆண்டு அக்ஷய என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் விலகியிருந்தார்.
ஏற்கனவே சமீரா ரெட்டிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பாக இருக்கும் அவர் தற்போது கடலுக்கடியில் மிதந்து கொண்டிருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.