அடேங்கப்பா..வேற லெவல் சேஞ்ச்! சமீரா இப்போ எப்படி மாறிட்டாங்க பார்த்தீங்களா! அசரவைக்கும் புகைப்படம்!!
அடேங்கப்பா..வேற லெவல் சேஞ்ச்! சமீரா இப்போ எப்படி மாறிட்டாங்க பார்த்தீங்களா! அசரவைக்கும் புகைப்படம்!!
கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அறிமுகமான முதல் படத்திலையே அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் வேட்டை, வெடி, அசல், நடுநிசி நாய்கள் என பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சமீரா தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சமீரா சினிமாவை விட்டு விலகி தற்போது குடும்ப வாழக்கையில் பிசியாக உள்ளார்.
இந்த நிலையில் குழந்தை பிறந்ததற்கு பிறகு உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்பட்ட சமீரா தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு தற்போது 11 கிலோ எடையை குறைத்துள்ளார். அத்தகைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.