×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் கட்சியில் இணைந்த பிரபல இயக்குனர்.. அவரே வெளியிட்ட அறிவிப்பு!

விஜய் கட்சியில் இணைந்த பிரபல இயக்குனர்.. அவரே வெளியிட்ட அறிவிப்பு!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதனையடுத்து வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், அரசியலில் போட்டியிட உள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது நடித்து வரும் GOAT மற்றும் தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த புதிய திரைப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகரான சமுத்திரகனி, விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 'விஜய் நல்ல மனிதர். அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு. தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன். அவர் என்னை அழைக்கவில்லை என்றாலும் நல்ல விஷயத்துக்காக நானே சொல்வேன் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Samuthrakani #Vijay politics #vijay #politics #Thamizhaga vetri kazhagam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story