பிக்பாஸ் தர்சனை நான் காதலிப்பது உண்மைதான்! உண்மையை கூறிய பிரபல நடிகை!
Sanam shetty loves bigg boss dharsan
பிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்குறது. முதல் இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசனே தொகுத்து வழங்கிவருகிறர். இதுவரை இரண்டு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் 14 பேர் தற்போது விளையாடிவருகின்றனர்.
தற்போது இருக்கும் 14 போட்டியாளர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த தர்சனும் ஒருவர். Mr . ஸ்ரீலங்கா பட்டம் வென்ற தர்சன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டியாளராக விளையாடிவருகிறார்.
இந்நிலையில் தர்சனும் பிரபல நடிகை சனம் ஷெட்டி இருவரும் காதலித்துவருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாங்கள் இருவரும் காதலிப்பது உண்மைதான் என்றும் ஒரு விளம்பர படப்பிடிப்பில் முதல் முறை பார்த்ததுமே காதல் பற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி.