பிக்பாஸ் செய்த காரியத்தால் கொந்தளித்த தர்சனின் காதலி.! செம கோபத்துடன் என்னவெல்லாம் கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
sanam shetty tweet about tharsan eating chilly
பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்க 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு சிலவாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், ஆகியோர் மட்டுமே கடினமாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நாமினேஷன் நடைபெற்றது. அப்பொழுது பிற போட்டியாளர்களை மிகவும் கடினமான பச்சை மிளகாய் சாப்பிடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதானி போட்டியாளர்களா அனைவரும் செய்தனர். இந்நிலையில் தர்சன் ஷெரின் மற்றும் சாண்டியை காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட்டார். இந்நிலையில் இதன் ப்ரமோவை கண்ட தர்சனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி மிகவும் கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தர்சன் பச்சைமிளகாய் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு இது அவரது உடல்நிலையை மிகவும் மோசமாக பாதிக்கும். இது கொஞ்சம் கூட நியாயமில்லை. என்னால் இதை பார்க்க முடியாது என கூறியுள்ளார்