முகத்தில் இளமையை காட்ட கவர்ச்சிக்கன்னி சன்னி லியோனி செய்துள்ள காரியத்தை பாருங்கள்- வைரலாகும் புகைப்படம்.
sanni leyoni
தமிழ் சினிமாவில் வடகறி படத்தின் மூலம் சன்னிலியோன் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் சன்னி லியோன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
ஆனால் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி படங்களில் தற்போது ஒரு பாடலுக்கு மட்டுமாவது நடனம் ஆடுகிறார். முதலில் கனடாவில் ஆபாச நடிகையாக இருந்து பின் இந்திய மாடலாக அறிமுகமாகி பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக இருப்பவர் நடிகை சன்னி லியோனி.
தற்போது 38 வயதாகும் சன்னி லியோனி தனது உடலை பராமரித்து வைத்துக்கொள்ள யோகா, உடற்பயிற்சி முக்கியம் என்று அதில் மிக அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் சன்னி லியோனி. இதனால் இவருக்கு படவாய்ப்புகள் வந்தவண்ணம் தான் உள்ளது.கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவேற்றும் சன்னி தற்போது ஆளேமாறி முகத்தில் இளமையை காட்டும் புகைப்படத்தை வைரலாக்கியுள்ளார்.