×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி! தீபாவளி புது விளம்பரம் பாத்திங்களா?

Saravana stores deepawali new ad video

Advertisement

தமிழகத்தில் பிரபலமான துணி கடைகளில் ஓன்று சரவணா ஸ்டோர்ஸ். முன்னணி நடிகைகளை வைத்து விளம்பர படங்களை எடுத்துவந்த இந்நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அருள் சமீப காலமாக தனது கடைக்கான விளம்பரத்தில் தானே நடித்துவருகிறார்.

இதனால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் தனது முயற்சியை சற்றும் கைவிடாமல் இன்றுவரை அவரே விளம்பரங்களில் நடித்துவருகிறார். மேலும், சரவணன் அருள் விரைவில் சினிமாவில் அறிமுகமான உள்ளதாகவும், படத்தின் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இதுஒருபுரம் இருக்க, தீபாவளி வருவதை ஒட்டி புது விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார் சரவணன் அருள். மாடர்னாகவும், கிராமத்து மனிதராக வேஷ்டி சட்டையிலும் நடித்துள்ளார் சரவணன் அருள். கிராமத்து கதாபாத்திரத்தில் மேக்கப் சற்று அதிகமாகி பார்ப்பதற்கே விதியசமாக உள்ளார் நம்ம சரவணன் அருள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Saravana stores #Saravanan Arul
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story