சேலை கட்டினாலும் ஷிவானியால் மட்டும்தான் இப்படியெல்லாம் கவர்ச்சியா போஸ் கொடுக்க முடியும்! வைரல் புகைப்படம்.
Serial actress shivani narayanan latest instgram photos goes viral
சேலை காட்டினாலும் அதிலும் கவர்ச்சி காட்ட ஷிவானியால் மட்டுமே முடியும் என்பதுபோல் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.
விஜய் டிவி, ஜீ தமிழ் என தொடர் சீரியல்களில் கலக்கிவருபவர் சின்னத்திரை நாயகி ஷிவானி நாராயணன். ஷிவானியை தினமும் சீரியலில் பார்க்க ஆள் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் தினமும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என கூறலாம்.
அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரப்பி வைத்துள்ளார் நடிகை ஷிவானி. மாடர்ன் உடை அணிந்தாலும் சரி, மங்களகரமாக சேலை கட்டினாலும் சரி, ஷிவானியின் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
தினமும் தினம், புது புது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவரும் நடிகை ஷிவானி, தற்போது சேலை அணிந்து தனது இடுப்பை காட்டியவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.