ஷாஜகான் படத்தில் விஜயுடன் நடிச்சாங்களே அந்த ஹீரோயின ஞாபகம் இருக்கா.? இப்ப அவங்க எப்புடி இருக்காங்க தெரியுமா.? புகைப்படம் உள்ளே.!
Shajakan heroine richa latest photos
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயதிலேயே பிரபல நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லட். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் ரிச்சா. தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
அதன்பிறகு ஒருசில படங்கள் மட்டுமே வாய்ப்புகள் வந்த நிலையில், ஹீரோயின் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் கிடைத்த வேடங்களில் நடித்துவந்தார். கடைசியாக ஜெயம் ரவியின் சம்திங் சம்திங்.. உனக்கும் எனக்கும் படத்தில் த்ரிஷாவுக்கு தோழியாக சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு இவரை பெரிதாக எந்த படத்திலும் காண முடியவில்லை. தற்போது 39 வயதாகிய நடிகை ரிச்சா பெங்களூரிவில் வசித்து வருகிறார். ஆளே மாறி அடையாளம் தெரியாமல் உள்ள அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் ஷாஜகான் ரிச்சாவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.