இதுவரை யாரும் இப்படி ஒரு போஸ் கொடுத்தது இல்லை! வேற லெவல் போஸ்! சாக்ஷி வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்கள்!
Shakshi latest photoshoot
சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
2018-ம் ஆண்டில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குட்டையான நில நிறத்தில் உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது வேற லெவல் போஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.