என்னம்மா டிரஸ் இது... டிரான்ஸ்பிரன்ட் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை ஷாலு ஷம்மு... புகைப்படம் இதோ.!
என்னம்மா டிரஸ் இது... டிரான்ஸ்பிரன்ட் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை ஷாலு ஷம்மு... புகைப்படம் இதோ.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. மேலும் அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருந்தார். மேலும் இவர் பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவருக்கு சிலர் ஆதரவு தெரிவித்துளாலும் பலர் இவரை கலாய்க்க தான் செய்கின்றனர்.
அந்த வகையில் தற்போது டிரான்ஸ் பிரென்ட் உடையில் உள்ளாடைகள் வெளியே தெரியும் அளவிற்கு மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னம்மா டிரஸ் இது என் கிண்டல் செய்து வருகின்றனர்.