"உங்களின் அந்த இடம் என்ன கலரில் இருக்கும்" ஷாலு ஷம்முவிடம் கேவலமான கேள்வி கேட்ட நெட்டிசன்..
உங்களின் அந்த இடம் என்ன கலரில் இருக்கும் ஷாலு ஷம்முவிடம் கேவலமான கேள்வி கேட்ட நெட்டிசன்..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷாலு சம்மு. இவர் தமிழில் முதன் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்படத்திற்கு பின்பு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனால் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்தன.
இது போன்ற நிலையில், மாடலிங் துறையில் களமிறங்கிய ஷாலு சம்மு, தொடர்ந்து பல போட்டோ சூட்சுகள் செய்து வருகிறார். மேலும் தனது சமூக வலைதல பக்கத்தில் பலருடன் நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, சமீபத்தில் லைவில் வந்தார். அதில் நெட்டிசன் ஒருவர் ஷாலு ஷம்முவிடம் உங்கள் நிப்பிள் என்ன கலர் இருக்கும் என்று கேள்வி கேட்டார். இதற்கு ஷாலு சம்மு அவருக்கு தக்க பதிலடி கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.