"உங்க அளவு என்ன" என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு, அசிங்கமான பதில் சொன்ன ஷாலு சம்மு.!
உங்க அளவு என்ன? என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு, அசிங்கமான பதில் சொன்ன ஷாலு சம்மு.!
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் ஷாலு சம்மு. அதன் பிறகு இவர் தெகிடி, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், திரு. லோக்கல் போன்ற படங்களில் சிறு சிறு ரோலில் நடித்திருந்தார்.
இதையடுத்து வேறு பட வாய்ப்புகள் இவருக்கு அமையாததால், கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார் ஷாலு சம்மு. ஆனாலும் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.
எனவே இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் தன் ஆண் நண்பருடன் நடனம் ஆடுவது, பீச்சில் ஓடுவது என்று போட்டோக்களை வெளியிடுவார்.
இந்நிலையில், என்னிடம் எதையும் கேளுங்கள் என்ற தலைப்பில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஷாலு சம்மு. அதில் ஒருவர், "உங்கள் மார்பு அளவு என்ன?" என்று கேட்டதற்கு, ஷாலுவும் அசிங்கமான ஒரு பதிலை அளித்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் கடுப்பில் உள்ளனர்.