44 வயதாகியும் இப்படியா? கண்சிமிட்டாமல் வீடியோவை கண்டு பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
shilpa shetty yoga video viral
தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுடன் இணைந்து மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. மேலும் இவர் குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
நடிகை ஷில்பா ஷெட்டி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து ஷில்பா ஷெட்டி, தொழிலதிபர் ராஜ்குந்த்ரா என்பவரது 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.
மேலும் என்னில் இருக்கும் குழந்தைக்கு இன்னும் வயதாகவில்லை, 42 வயதில் அட்வான்ஸ் யோகா கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும்
இப்படியா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.