×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னழகை மூச்சு முட்ட காட்டிய ஷிவானி! தூக்கி காட்டியதில் தூங்காமல் சுத்தும் ரசிகர்கள்..

Shivani narayanan latest photos will make you crazy

Advertisement

தனது கட்டழகு மேனியை காண்பித்து இளசுகளை கவர்ந்துவரும் ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்ஸ்ட்டா மூலம் இளசுகளை இம்சை பண்ணும் அழகு ராணிதான் இந்த ஷிவானி நாராயணன். அம்மணிக்கு பெரிதாக அறிமுகம் தேவை இல்லை. அந்த அளவிற்கு இளசுகள் மத்தியில் இவர் பிரபலம். பகல் நிலவு, இரட்டை ரோஜா என பல பல சீரியல்களில் விதவிதமாக நடித்துவந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். என்னதான் பெரியளவில் இவருக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றாலும், திரையில் வந்த சில வினாடிகளிலையே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் ஷிவானி.

தொடர்ந்து படங்களில் நடித்துவரும் இவர், தினம் தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கட்டழகு மேனியை காண்பித்து இளசுகளை ஏங்கவிடாமல் தூங்குவது இல்லை. அந்தவகையில் அம்மணி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பார்க்கும் நமக்கே மூச்சு முட்டவைக்கும் அளவிற்கு உள்ளது. அந்த வினோத்தை நீங்களே பாருங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shivani Narayanan #Shivani Narayanan Instagram Photos #Vikram movie shivani narayanan #Tamil Actress Instagram Photos #Shivani Narayanan Hot Photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story