ஒரே நேரத்தில் 20 கல்லூரி பெண்கள். நடிகர் அர்ஜுன் விளையாடிய காம விளையாட்டு! துணை நடிகை புகார்!
Side actress complaint against to actor arjun in meetoo

நடிகர் அர்ஜுன் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கன்னட நடிகை ஒருவர் மீ டூவில் புகார் தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நாடு முழுவதும் பெண்கள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் புகார்கள் பற்றி #MeToo என்ற வார்த்தை மூலம் பகிர்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் என்பவர் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
நிபுணன் பட ஷூட்டிங்கின்போது நடிகர் அர்ஜுன் என்னை கட்டிபிடித்தார், முதுகில் தடவினார் என ஸ்ருதி புகார் தெரிவித்திருந்த நிலையில் நடிகர் அர்ஜுன் மீது துணை நடிகை ஒருவர் புகார் தெரிவித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபற்றி அவர் கூறுகையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனடு என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது. அந்த படப்பிடிப்பில் 3 நாட்கள் நான் கலந்து கொண்டேன். என்னுடன் 20 கல்லூரி மாணவிகள் சிறு சிறு வேடங்களில் நடித்தார்கள்.
அப்போது நடிகர் அர்ஜுன் என்னிடம் வந்து அந்த 20 பெண்களின் தொலைபேசி எண்களை கேட்டார் மேலும் அவரது தொலைபேசி எண்ணெய் என்னிடம் கொடுத்து அந்த பெண்களை அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வர சொன்னார்.எனது தோழிகள் பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளிடம் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார்.
இவ்வாறு நடிகர் அர்ஜுன் பற்றி துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றம் சாட்டியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.