அஜித் பத்தி என்ன தெரியும்டா? வைரலாகும் வீடியோவால் குவியும் லைக்குகள்.
Small child during tiktok song about ajith
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் நடிகர் என்பதை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கெத்து காட்டுவார் தல அஜித்.
சமீபத்தில் அவரை பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அதிகம் பிடித்து போனதற்கு முக்கிய காரணம் விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் உறவும், நேர்கொண்ட பார்வை படத்தில் பெண்களுக்காக குரல் கொடுத்தது தான் அவரை அனைவருக்கும் பிடிக்க காரணமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது சிறு குழந்தையின் டிக்டாக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அந்த குழந்தை அஜித்தை புகழ்ந்து பாடிய கானா பாடலுக்கு டிக்டாக் வீடியோ செய்து நடனமாடி உள்ளது.