பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறிய சினேகன்! அட.. யாரை சந்தித்துள்ளார் பார்த்தீங்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!
பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறிய சினேகன்! அட.. யாரை சந்தித்துள்ளார் பார்த்தீங்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துக்கொண்ட பிரபலங்களே போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
ஆரம்பத்தில் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் வெளியேற தற்போது சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்காக ஜுலி, பாலா, சினேகன், ஸ்ருதி ஆகியோர் தேர்வாகியிருந்தனர்.
இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார். பின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் பாலாஜி மற்றும் வனிதாவை சந்தித்துள்ளார். மேலும் அப்பொழுது அவரது மனைவி கன்னிகாவும் உடன் இருந்துள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.