×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை ஓவியாவின் தனிப்பட்ட வீடியோ லீக்? நெட்டிசன்கள் பகீர் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நடிகை ஓவியாவின் தனிப்பட்ட வீடியோ லீக்? நெட்டிசன்கள் பகீர் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Advertisement

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஓவியா, தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மலையாள மொழியில் வெளியான படத்தில் நடித்து அறிமுகமான நடிகை, தமிழில் களவாணி, நாளை நமதே, மன்மதன் அம்பு, மெரீனா, மூடர்கூடம், கலகலப்பு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

இவரின் நடிப்பில் வெளியான 90 எம்எல் திரைப்படம், மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதனைத்தொடர்ந்து, ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார். கடந்த 2019 ம் ஆண்டுக்கு பின்னர் தமிழில் சமீபத்தில் வெளியான பூமர் அங்கிள் படத்தில் நடித்து இருந்தார்.

இதையும் படிங்க: "நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!

ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக்?

சம்பவம், ராஜபீமா ஆகிய படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இதனிடையே, இன்று எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, இதுகுறித்த டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

ஏற்கனவே டீப் பேக், ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக பல போலியான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல சர்ச்சைகளை உண்டாக்கி இருக்கிறது. இதனிடையே, நடிகையின் ஆபாச வீடியோ வெளியாகியுள்ளதாக ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆபாசமான விடீயோக்களை பதிவிடும் சில கணக்குகள், தான் அந்த லிங்கை ஷேர் செய்வதாகவும் கூறி இருக்கின்றன. 

சைபர் குற்றங்களை தடுக்க அதிகாரிகள் முயற்சி

இவ்வாறான விஷயங்களை கட்டுப்படுத்த சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டாலும், சமூகவிரோத எண்ணத்துடன் செயல்படும் நபர்கள் புதுப்புது கணக்குகளை தொடங்கி திருட்டு வழியில் சமூகத்தில் உயரிய பெயருடன் இருக்கும் நபர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதை தொடர்ந்து வருகின்றனர். 

அதேபோல, போலியான தகவலை உண்மை என நம்பி, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பகிர்வது அல்லது பரப்புவது போன்றவை, நடிகை புகார் அளித்தால் அதன் மீதான நடவடிக்கைக்கு வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ஓவியா ரசிகர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது . 

இதையும் படிங்க: வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#oviya #Oviya Leaked #cinema #AI Technology #DEEPFAKE
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story