பொது நிகழ்ச்சியின் போது நடிகை ஸ்ரீதிவ்யாவிடம் தனது காதலை சொன்ன இளைஞர்! நடிகையின் ரியாக்ஷனை பாருங்கள்!
sridivya video
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ஹுரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின.
அதனை தொடர்ந்து இவர் காக்கி சட்டை, பென்சில், மருது, வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
தற்போது பட வாய்ப்புகள் குறையவே பட வாய்ப்புகாக போட்டோஷுட் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரீதிவ்யா மேடையில் நிற்கும் போது அவரிடம் ஐ லவ் யூ என்று கத்துகிறார். உடனே ஸ்ரீதிவ்யா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறார்.