எல்லாத்துக்கும் சன் டிவி தான் காரணமா? செம கடுப்பில் விஜய் ரசிகர்கள். இதான் விஷயமா?
Sun tv is the backbone of actor vijays growth fan commented

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிவிட்டதாக சன் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ஒரு பதிவு போட்டார். அதற்கு ஒரு ரசிகர் சன் தொலைக்காட்சியின் உதவி இல்லாமல் விஜய்யால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவை பார்த்து கடுப்பான ரோகினி திரையரங்கின் உரிமையாளர் ரேவந்த், சாட்டிலைட் உரிமை பெறுவதற்கும் புரொமோஷனுக்கும் ஒரு பங்கும் இல்லை. கத்தி, மெர்சல் படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஆன படங்கள் சன் தொலைக்காட்சியில் எந்த உதவியும் இல்லாமல் மாபெரும் வெற்றிபெற்றது என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.