அப்படியே சன்னிலியோன் மாதிரியே இருக்கும் அவரது தங்கை: AR முகேஷ் இயக்கத்தில் தமிழில் களமிறங்குகிறார்!.
sunnyleone sister act in tamil movie
ஆபாசப்படங்கள் மூலமாக பிரபலமாகி தற்போது பாலிவுட்டில் கலக்கி கொண்டிருப்பவர் நடிகை சன்னிலியோன். சன்னிலியோனுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர்.
தமிழிலும் ஒரு படத்தில் நடனமாடியுள்ள இவரின் தங்கை முறையுள்ள நடிகை மியாராய் லியோனும் ஆபாசப்பட நடிகையாவார். இவர் மறுபடியும் தமிழ் சினிமாவில் குதித்துள்ளார். ஐவரும் பார்ப்பதற்கு சன்னிலியோனை போலவே உள்ளார்.
இவர் தற்போது தமிழில், விமல் கதாநாயகனாக நடிக்கும் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்கும் இப்படத்தை AR முகேஷ் என்பவர் இயக்குகிறார். இந்தநிலையில் நடிகை சன்னிலியோனின் தங்கை மியாராய் லியோன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.