நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மனைவி மற்றும் மகளை பாத்துருக்கீங்களா? இதோ!
Tamil comedy actor kottachi family photo
2009ஆம் ஆண்டு வெளிவந்த நாள் நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி. படத்தில் இவரது ரோல் ஹிட்டானதால் நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின்னர் நடிகர் கொட்டாச்சி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய காமெடி நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அவர் தற்போதும் சில படங்களை தன் கையில் வைத்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும், இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் கொட்டாச்சி, இவரது அழகான மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இதோ.