கிச்சா சுதீப்பை விட பாலையா மாஸா இருக்காரே?.. ஃபேன் மேட் போஸ்டரால் ட்ரெண்டிங் சம்பவம்.!
கிச்சா சுதீப்பை விட பாலையா மாஸா இருக்காரே?.. ஃபேன் மேட் போஸ்டரால் ட்ரெண்டிங் சம்பவம்.!
தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நந்துமுரி பாலையா. 63 வயதை கடந்தும், பல அதிரடிகளுக்கு புகழ்பெற்ற நடிகராக ஆந்திராவில் பாலையா இருக்கிறார்.
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, பகவத் கேசரி ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூல் மற்றும் வரவேற்பை பெற்றது.
கன்னடத்தில் புகப்பெற்ற நடிகராக இருந்து வரும் கிச்சா சுதீப், தனது 47 வது படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு Battle of Breaths என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பாலையாவின் உருவத்தை எடிட் செய்து, அவர் அப்படத்தில் நடிக்கவுள்ளதை போல பாலையாவின் ரசிகர் ஒருவர் எடிட் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம், சுதீப்பை விட பாலையாவுக்கு மாஸாக பொருந்தி இருக்கிறது.