என்னடா ட்ரெஸ் இது? வித்தியாசமான உடையில் கண்ணை கவரும் நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படம்.
Thamanna latest dress photo goes viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் நடிகை தமன்னா. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது.
சமீபத்தில் இவரது நடிப்பில் பெட்ரோமாக்ஸ் திரைப்படம் வெளியானது. அடுத்தது விஷாலுக்கு ஜோடியாக ஆக்சன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அந்த புகைப்படத்தில் வித்தியாசமாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் நடிகை தமன்னா. இதோ அந்த புகைப்படம்.