தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. கெத்து காட்டும் தி லெஜண்ட் படம்! தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா.! வெளிவந்த தகவல்!!

அடேங்கப்பா.. கெத்து காட்டும் தி லெஜண்ட் படம்! தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா.! வெளிவந்த தகவல்!!

the legend movie collection in tamilnadu detail viral Advertisement

தமிழகம் முழுவதும் பல கிளைகளுடன் பிரமாண்டமாக இயங்கிவரும் சரவணன் ஸ்டார்ஸ் கடையின் உரிமையாளர் சரவணன் அருள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி லெஜண்ட். இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தி லெஜெண்ட் படத்தை ஜெடி மற்றும் ஜெர்ரி இயக்கியுள்ளனர்.

இதில் ஹீரோயினாக, சரவணன் அருள்க்கு ஜோடியாக  ஊர்வசி ராவ்டேலா நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் விவேக், யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா ,ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இது விவேக் நடித்த கடைசி படம் ஆகும்.  

The legend

பல கிண்டல், கேலிகளுக்கு இடையே ஜூலை 28 ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. ஆனால் வசூலில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகி இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#The legend #Collection #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story