அதிக வசூல் செய்த டாப் 10 தென்னிந்திய படங்கள் லிஸ்ட் இதோ.. கொண்டாடும் ரசிகர்கள்.!
அதிக வசூல் செய்த டாப் 10 தென்னிந்திய படங்கள் லிஸ்ட் இதோ.. கொண்டாடும் ரசிகர்கள்.!
முன்பெல்லாம் அனைவரும் பாலிவுட் படங்களை விரும்பி காண்பர். ஆனால் தற்போது அதற்கான காலம் சென்று தென்னிந்திய படங்களுக்கான காலம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.
கடந்த 3-4 ஆண்டுகளில் வெளியான தமிழ், கன்னடம், தெலுங்கு படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று பல வசூல் சாதனைகளையும் நடத்திவருகிறது.
டாப் 10 தென்னிந்திய படங்கள் :
★பாகுபலி - 1749 கோடி
★கே. ஜி. எஃப் சாப்டர் 2 - 1228 கோடி
★RRR - 1131 கோடி
★எந்திரன் 2.0 - 654 கோடி
★பாகுபலி 1 - 600 கோடி
★விக்ரம் - 424.5 கோடி
★சாகோ - 417.6 கோடி
★புஷ்பா 1 - 370 கோடி
★பொன்னியின் செல்வன் 1 - 346 கோடி
★பிகில் 304.6 கோடி