இந்தியாவில் மிகவும் அழகான டாப் 11 நடிகைகள் யார் யார்..? உங்கள் மனம்கவர்ந்த நடிகைகளின் புகைப்படங்கள் இதோ.!
Top 11 Indian famous actress lists
சினிமாவுக்கு பெயர் போன நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. திறைமையிலும் சரி, தொழில்நுட்பத்திலும் சரி, உலக சினிமாவுடன் போட்டிபோடும் திறமையும், திறமையாளர்களும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குறிப்பாக இந்தியாவில் அதுவும் பாலிவுட் சினிமாவில் இந்த உலகத்தையே திரும்பிப்பார்க்கவைத்த பல்வேறு நடிகைகள் உள்ளனர். தங்கள் அழகையும் தாண்டி, தனித்துவமான நடிப்பு, திறமை போன்றவற்றால் புகழின் உச்சம் தொட்ட 11 பேரைத்தான் இந்த பட்டியலில் பார்க்கவுள்ளோம்.
1 . தீபிகா படுகோனே
ஓம் ஷாந்தி ஓம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனா இவர் இன்று பாலிவுட்டில் மிகவும் அழகான, திறமையான நடிகையாக முதலில் வளம் வருகிறார்.
2 . ப்ரியங்கா சோப்ரா
தமிழ், ஹிந்தி என்று பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படம்
மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.
3 . ஆலியா பாட்
மிகவும் இளம்வயது நடிகையான இவர் மூன்றது இடத்தில் உள்ளார்
4 . பரினீதி சோப்ரா
ஒர்கவுட், மாடலிங், சினிமா என பல்வேறு துறைகளில் ஜொலிப்பவர் பரினீதி சோப்ரா
5 . அனுஷ்கா சர்மா
பிரபல இதை கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோழியின் மனைவிதான் இவர். தனது அழகான சிரிப்பாலும், திறமையாலும் பலரது
நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ளார்.
6 . சோனாக்ஷி சின்கா
இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்!
7 . கங்கண ரெனவுத்
8 . சோனம் கபூர்
9 . திஷா பதனி
10 . நித்தி அகர்வால்
11 . தமன்னா
பாகுபலி ஓன்று, பாகுபலி இரண்டு என்று மிகவும் பிரமாண்ட திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் நடிகை
தமன்னா!
இவர்கள் அனைவரும் வெறும் கவர்ச்சியால் மட்டும் இல்லாமல், தனது திறமையாலும், அறிவாலும் இந்த இடத்திற்கு வந்துள்ளனர்.