தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டாப் தமிழ் நடிகைகளின் உண்மையான வயது மற்றும் பிறந்த தேதி என்னனு தெரியுமா?

Top tamil actress real birth date and age

top-tamil-actress-real-birth-date-and-age Advertisement

தமிழ் நடிகைகளை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர்களில் உண்மையான வயது பற்றி தெரியுமா? வாங்க இப்போ தமிழ் டாப் நடிகைகளின் உண்மையான வயது பற்றி பார்க்கலாம்.

நடிகை நயன்தாரா:

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நயன்தாரா பிறந்த தேதி:18 November 1984. தற்போது இவரது வயது 33

நடிகை தமன்னா பாட்டியா:

மில்க் பியூட்டி என புகழப்படம் நடிகை தமன்னா பிறந்த தேதி:21 December 1989. தற்போது இவரது வயது 28

Tamil Actresses photo galleries

நடிகை அனுஷ்கா ஷெட்டி:
தென்னிந்திய சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை அனுஸ்கா பிறந்த தேதி 7 November 1981. தற்போது இவரது வயது 35

நடிகை சமந்தா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா பிறந்த தேதி 28 April 1987. தற்போது இவரது வயது 31

நடிகை காஜல் அகர்வால்:
தமிழ் மற்றும் தெலுங்கு என பிஸியாக நடித்துவரும் நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த தேதி 19 June 1985. தற்போது இவரது வயது 33

நடிகை ஹன்சிகா மோத்வானி:
சின்ன குஷ்பூ என அழைக்கப்படும் நடிகை ஹன்ஷிகா சிறு வயதிலேயே பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் பிறந்த தேதி 9 August 1991. தற்போது இவரது வயது 26

நடிகை கீர்த்தி சுரேஷ்:
தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக பேசப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இவர் பிறந்த தேதி 17 October 1992.  வயது 25

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Actresses photo galleries #Tamil actress real age #Top tamil actress
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story