தொகுப்பாளினி அஞ்சனாவா இது.. இணையத்தில் வெளியான புகைப்படம்.? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
தொகுப்பாளினி அஞ்சனாவா இது.. இணையத்தில் வெளியான புகைப்படம்.? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
திரை துறையில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து வெற்றி பெற்றவர்கள் பலர் உண்டு. தற்போது பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி வருகின்றனர். இதற்கு இடைப்பட்ட காலங்களில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர்களின் வரிசை அதிகம்.
இந்த வரிசையில் தொகுப்பாளினி அஞ்சனாவும் ஒருவர். இவர் சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். மேலும் விருது வழங்கும் விழா, இசை வெளியீட்டு விழா போன்ற பல நிகழ்வுகளிலும் தொகுத்து வழங்கியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சனாவிற்கும் கயல் திரைப்பட கதாநாயகன் சந்திரனிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் அஞ்சனா.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை அடிக்கடி பதிவிட்டு வருவார். அவ்வாறு சமீபத்தில் அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.