தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லியோ திரைப்படம் எப்படி உள்ளது?.. அமைச்சர் உதயநிதியின் அசத்தல் ரிவியூ.. LCU சம்பவம் உறுதி..!

லியோ திரைப்படம் எப்படி உள்ளது?.. அமைச்சர் உதயநிதியின் அசத்தல் ரிவியூ.. LCU சம்பவம் உறுதி..!

Udhayanidhi Stalin Watched Leo Movie on Special Show Advertisement

 

லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படம், மாஸ்டர் திரைப்படத்தை போல அமோக வரவேற்பு மற்றும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கபடுகிறது. 

லியோ பட வெளியீடுக்கு இன்று ஒருநாள் எஞ்சியிருக்கும் நிலையில், திரைத்துறையை சார்ந்த முக்கியப்புள்ளிகளுக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. 

Udhayanidhi stalin

இப்படத்தில் நடிகர்கள் இளையதளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ஜியார்ஜ் மரியான் உட்பட பலரும் நடித்துள்ளனர். படம் லோகேஷ் கனகராஜ் யூனிவர்சா? தனிப்பட்ட திரைப்படமே? என்பது ரசிகர்களிடையே பெரும் ஆரவார சந்தேகத்தை எழுப்பி இருந்தது. 

இந்நிலையில், நேற்று சிறப்புக்காட்சி பார்த்த நடிகர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, #LCU என பதிவிட்டுள்ளார். இதன் வாயிலாக படம் லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸுக்கு கீழ் வருவது உறுதியாகலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Udhayanidhi stalin #tamil cinema #Leo #Leo FDFS #லியோ #உதயநிதி ஸ்டாலின்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story