×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் பவர் ஸ்டாரின் அழகான மனைவி மற்றும் மகளை பாத்துருக்கீங்களா? இதோ!

Unseen photos of actor power star wife and daughter

Advertisement

தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார். சினிமாவை பொறுத்தவரை வெளிஉலகத்தில் உள்ளவர்கள் சினிமாவிற்கு வந்து அதன்மூலம்தான் பிரபலமாவார்கள். ஆனால் நம்ம பவர் ஸ்டார் வெளிஉலகத்தில் பிரபலமான பிறகுதான் சினிமாவிற்கே வந்தார். அதற்கு முக்கிய காரணம் அவர் இயக்கி நடித்த லத்திகா திரைப்படம்தான்.

தலைல டோப்பா முடி, மூஞ்சில ஒரு சிரிப்பு என சிம்பிளாக தோற்றம் அளிப்பார் நடிகர் பவர் ஸ்டார். அவரது மகள் பெயர்தான் லத்திகா. தனது மகளின் பெயரில் படம் தயாரித்து அதை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தார் நடிகர் பவர் ஸ்டார்.

சினிமாவில் இவரது புகழ் ஒருபக்கம் உயர்ந்தாலும், இவருக்கு எதிரான வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஆனால் அதெல்லாம் கவனத்தில் போட்டுக்கொள்ளாத நடிகர் பவர் இன்று புகழின் உச்சத்தில் உள்ளார் நடிகர் பவர் ஸ்டார்.

மேலும் நடிகர் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மூன்று நடிகர்களில் ஒருவராக நடித்திருந்தார் நடிகர் பவர் ஸ்டார். இந்நிலையில் இதுவரை இவரது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை நாம் அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதோ அவர்களது புகைப்படங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Power star srinivasan #Power star wife #Power star daughter #photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story