×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"10 வருஷமாச்சு., மறக்கமுடில".. தாயின் பிறந்தநாளுக்கு கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு.! மனம் வெம்பிய தருணம்.!!

ஆராரிராரிரோ கேட்குதம்மா.. தாயின் பிறந்தநாளுக்கு கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு.! மனம் வெம்பிய தருணம்.!!

Advertisement

 

கோலிவுட் சினிமாவில் முன்பு கதாநாயகியாக நடித்து தற்போது பல முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார். இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது திரைதுறையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திருமணம், குழந்தைகள், விவாகரத்து என இவரது வாழ்க்கையில் பல சோகங்கள் நிகழ்ந்து விட்டாலும் தொடர்ந்து மனதைரியத்துடன் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகை வனிதா தனது தாயார் மஞ்சுளாவின் பிறந்தநாளுக்கு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இவரது உருக்கமான பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #Latest news #சினிமா செய்திகள் #நடிகை வனிதா #Actress vanitha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story