×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லோகேஷ் கனகராஜை மறைமுகமாக கலாய்த்து வம்புக்கு இழுத்த வெங்கட் பிரபு; கோட் சம்பவம்.!

லோகேஷ் கனகராஜை மறைமுகமாக கலாய்த்து வம்புக்கு இழுத்த வெங்கட் பிரபு; கோட் சம்பவம்.!

Advertisement

 

நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, யோகிபாபு, மோகன், ஜெயராம், லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், விடிவி கணேஷ், பார்வதி நாயர் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கோட் (The Greatest of All Time GOAT).

இப்படம் செப்டம்பர் 05ம் தேதியான இன்று உலகளவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாகிறது. அமெரிக்கா மற்றும் தமிழ்நாட்டை தவிர்த்து, படம் சிறப்புக்காட்சியுடன் வெளியாகி இருக்கிறது.  

இதையும் படிங்க: விஜய்யுடன் 4வது முறையாக இணையும் பிரபல நடிகை.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

வம்புக்கு இழுத்த வெங்கட்

இதனிடையே, லோகேஷ் கனகராஜின் படங்கள் பெரும்பாலும் அடுத்தடுத்த தொடர்ச்சி என்பதால், முந்தையை படங்களை பார்த்துவிட்டு வரும் ரசிகர்களுக்கு, இப்படம் கூஸ்பம்ப்ஸ் நிலைக்கு கூட்டிச்செல்லும். புதிதாக படத்தை பார்க்க வருவோர் சில சிரமத்தை எதிர்கொண்டாலும், அதனை புரிந்துகொள்வார்கள். 

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜை கலாய்க்கும் விதமாக ட்விட் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, கோட் படத்தை பார்க்க வருவோர், வேறு எந்த படத்தையும் பார்த்துவிட்டு வரவேண்டாம். திரையரங்கில் வந்து கோட் படத்தை மட்டும் பார்த்துவிட்டு செல்லுங்கள் என கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: #Breaking: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் பிக் பாஸ் சீசன் 8.. மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#goat #vijay #venkat prabhu #lokesh kanagaraj
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story